‘ஹபீபி’ வெற்றிக்கு நன்றி கூறிய படக்குழு… உணர்வுபூர்வமாக பேசிய கஸ்தூரி ராஜா – மீரா…

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹபீபி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று…

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷால் தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சினிமா மீதான ஆழமான ஈடுபாட்டால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர். தற்போது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படைப்பாக உருவாகி வரும் அதிரடி வணிக திரைப்படம் ‘மகுடம்’ படப்பிடிப்பு…

சமூக மாற்றத்திற்கான அங்கீகாரம்: டெல்லி தமிழ் சங்க விருது பெற்ற ‘நந்தன்’ படக்குழு!

சமூக நீதியை வலியுறுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக நடிகர் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தை டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவித்துள்ளது. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தலித் பஞ்சாயத்து…

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ‘வைப் வித் அரவிந்த்’ இசை நிகழ்ச்சி, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ரசிகர்களால் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது. 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட…

யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“டாக்ஸிக்” திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 26, 2026 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது! ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட்…

- Advertisement -

நகைச்சுவையுடன் மனதை தொடும் அழகான கதை உள்ள படம் ‘கான் சிட்டி’!

‘கான் சிட்டி’ டிரெய்லர் வெளியீடு: அர்ஜூன் தாஸ் நடிப்பில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ஜூன் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’…

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்’ ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெளியீடு

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள புராண சாகச திரைப்படமான ‘நாகபந்தம்’ (Nagabhandham) வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படக்குழு…