Bigil Trailer Atlee Reaction
பிகில் ட்ரைலருக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக யூ ட்யூப் நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அதற்கு அட்லீ தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ரஹ்மான் இசையில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. தொடர்நது புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது யூ ட்யூப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு அட்லீ நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.