Bigil 2
விஜயின் ராயப்பன் கதாபத்திரத்தை மட்டும் படம் எடுங்கள் என ரசிகர் ஒருவர் கூறியதற்கு அட்லீ தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் அட்லீயிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார், அதாவது ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு படம் எடுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு அட்லீ பிகில் பாணியில் செஞ்சிட்டா போச்சு என பதிலளித்துள்ளார், இதனால் ரசிகர்கள் மத்தியில் பிகில் 2 உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.