Actress Asha Saini

Asha Saini : ஆடையே இல்லாமல் கூட நடிக்க தயார் என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் பிரபல ஹிந்தி நடிகை ஒருவர்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்திக்கு தாவும் நடிகைகள் பலர் உள்ளனர்.

அந்த வரிசையில் தமிழில் குஷி. கஜேந்திரா, குசேலன், திண்டுக்கல் சாரதி ஆகிய படங்களில் நடித்து விட்டு தற்போது ஹிந்தியில் கொடி கட்டி பறந்து வருபவர் ஆசா சைனி.

இவர் பாலிவுட் படங்களை தாண்டி வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். படங்களை விட வெப் சீரிஸ் தொடர்களில் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதால் ஆடையை பற்றி கவலை இல்லை என பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, படங்களில் நடித்துகொண்டே வெப் சீரிஸ் தொடர்களில் நடிப்பதில் சிரமம் இல்லை.

பரபரப்பாக்கிய ஷகீலாவின் போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.!

கதைக்கு தேவை என்றால் எப்படியான ஆடையிலும் நடிக்க தயார். ஆடையில்லாமலும் நடிக்க தயாராக தான் உள்ளேன். அதற்கான கதை அமைந்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Asha Saini

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.