Shakeela

Shakeela Poster : ஷகீலா படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகர் ஷகீலா. கவர்ச்சியான வேடங்களில் நடித்து பிரபலமான இவருடைய வாழ்க்கை வரலாறு தற்போது ஷகீலா not a porn star என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஹிந்தி நடிகை ரிச்சா சத்தா நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 2018-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து நியூ இயர் ஸ்பெஷலாக இன்னொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் 90-களில் பிரபலமான பிகினி உடையில் மது அருந்தும் கண்ணாடி கிளாசில் குளிப்பது போல வெளியாகியுள்ளது.

90-களில் வெளியான விளம்பரங்களை போலவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த போஸ்டரை உருவாக்கினோம் என பதிலளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.