Arun Vijay Thanks to Ajith

தல அஜித்தால் தான் என் வாழ்க்கை மாறியது என்று பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.

Arun Vijay Thanks to Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தல அஜித்தால் என் வாழ்க்கை மாறியது பிரபல நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு!! வைரலாகும் ட்வீட்!!

இதனைத் தொடர்ந்து நடித்த திரைப்படங்களில் அவருக்கு பெரிதாக வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை.

தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் தல அஜித்தால் தான் என் வாழ்க்கை மாறியது என்றும் அவருக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.