வணங்கான் சூட்டிங் ஸ்பாட்டில் அருண் விஜயின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Arun Vijay in Vanangaan Movie Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் வணங்கான். சூர்யா தயாரித்து நடித்து வந்த இந்த படத்தில் இருந்து திடீரென விலகினார்.

இதனையடுத்து இயக்குனர் பாலா இந்த படத்தில் அருண் விஜய் நடிக்க வைக்க முடிவெடுத்து இந்த படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் அருண் விஜய் வணங்கான் பட லுக்கில் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.