சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது அருவி பட இயக்குனர் அருண் புருசோத்தமன் திருமணம்.

Arun Purushothaman Marriage Photo : தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையான அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தை எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சத்தமில்லாமல் நடந்த அருவி பட இயக்குனர் அருண் புருசோத்தமன் திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் அருண் புருசோத்தமன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் என்ற படத்தை இயக்குகிறார். அருண் புருசோத்தமன் சிவகார்த்திகேயனுக்கு தம்பி முறை என சொல்லப்படுகிறது.

Ilaiyaraaja – S P Muthuraman Hits Audio Jukebox | Director Series | Episode 5 | Tamil Songs

சத்தமில்லாமல் நடந்த அருவி பட இயக்குனர் அருண் புருசோத்தமன் திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

தற்போது அருண் புருசோத்தமனுக்கு கோவில் ஒன்றில் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்துக் கூறி வருகின்றனர்.