Vijay
விஜய் மோசடி செய்திருக்கிறார் என அரசியல் பிரபலம் பேசி இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Arjun Sampath Speech About Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் நடந்த IT ரைடின் தாக்கம் சமூக வளையதளங்களில் இன்னும் குறைந்த பாடில்லை. பிரபலங்களும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அரசியல் பிரபலமான அர்ஜுன் சம்பத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் வரி ஏய்ப்பு செய்து விஜய் மோசடி செய்துள்ளார்.

அவரை வரி செலுத்தாத ரஜினியுடன் ஒப்பிடுவது சரியில்ல என பேசிய அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தான் பாஜகவினர் போராட்டம் செய்ததாகவும் அதை விஜய் ரசிகர்கள் தவறாக சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் மோசடி செய்ததாக அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.