பிரபல சினிமா நடிகைகளுக்கு கூட கிடைக்காத வரமாக இன்ஸ்டாகிராமில் சன் டிவி சீரியல் நடிகையை பின் தொடர்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

Ar Rahman Follows SunTv Serial : டிக் டாக்கில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

பிரபல சினிமா நடிகைகளுக்கு கூட கிடைக்காத வரம்.. இன்ஸ்டாவில் சன் டிவி சீரியல் நடிகையை பின்தொடரும் ஏ ஆர் ரகுமான்

இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை சந்தித்த தருணங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது பெருமைக்குரிய விஷயம் எனக் கூறி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அது என்னவென்றால் ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராமில் தன்னை பின்பற்றுவதை தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஐம்பத்தி ஆறு பேரை மட்டுமே ஏ ஆர் ரகுமான் பின் தொடர்கிறார். அவர்களில் ஒருவராக சுந்தரி சீரியல்நடிகை கேப்ரில்லா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல சினிமா நடிகைகளுக்கு கூட கிடைக்காத வரம்.. இன்ஸ்டாவில் சன் டிவி சீரியல் நடிகையை பின்தொடரும் ஏ ஆர் ரகுமான்

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கேப்ரில்லாவை பாராட்டி வருகின்றனர்.