இந்த வயதிலும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமியம்மா.

Appathava Aataiya Pottutanga Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கட்சியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷீலா. கடந்த சில வாரங்களில் இவர் உயிர் இழந்தது போன்ற காட்சிகளும் அவருடைய இறுதிச்சடங்கு காட்சிகளும் ஒளிபரப்பாகின.

‘சென்னை அணி ஜெயிக்கணும்’ : டோனி மகள் பிரார்த்தனை..வைரலானது பதிவு..

இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவரது கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டது. மேலும் விஜய் டிவி ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தநலையில் தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் சந்திரஹாசன் அவர்களிடன் ஜோடி சேர்ந்து அப்பத்தாவ ஆட்டையைப் போட்டுட்டாங்க என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாடர்ன் உடையில் பிரபல விளம்பர நடிகை Ria-வின் Ramp Walk | F.A.T Fashion at Tea | Fashion Show 2021

தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.