சிம்பு வில்லனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி.

Aparna Balamurali Pair With Niraj Madhav : மலையாளத் திரையுலகை வெளியான படம் ஒன்றின் மூலமாக திரையுலகில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்தார்.

சிம்பு வில்லனுக்கு ஜோடியாகும் சூரரைப் போற்று பட நாயகி.. யார் அந்த நடிகர் தெரியுமா?
சபரிமலையில், வெடி வழிபாட்டுக்கு அனுமதி

எதார்த்தமான நடிப்பும் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது மலையாளத்தில் காமெடி படங்களில் நடித்து வந்த நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக சுந்தரி கார்டன்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet

மலையாள நடிகரான நீரஜ் மாதவ் தற்போது தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.