Anupama Parameshwar Photos

தம்மாத்துண்டு பனியனுடன் பளபளபளனு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anupama Parameshwar Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபாமா பரமேஸ்வர்‌. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்து அறிமுகமான இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் குட்டையான பனியன் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க