Anupama Parameshwar Photos Gallery :
Anupama Parameshwar Photos Gallery :

முதல் முறையாக பெட் ரூம் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வர்.

Anupama Parameshwar Photos Gallery : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வர். இவர் தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருந்தார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக மிகவும் புகழ் பெற்றார். இவர் தற்போது முதல் முறையாக படுக்கை அறையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.