Antha Kanna Paarthakaa Lyrics Video
மாஸ்டர் படத்தில் அந்த கண்ண பார்த்தாக்கா என்ற லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Antha Kanna Paarthakaa Lyrics Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளி போகும் என கூறப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று மாஸ்டர் படத்தில் இருந்து அந்த கண்ண பார்த்தாக்கா என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

கொரானா பயத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் பொழுது போக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.