Annathae First Look Poster

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Annathae First Look Poster : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அண்ணாத்த. சித்திக் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

விநாயகரை நீரில் கரைப்பது ஏன்? புராண விளக்கம்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த காலை பதினொரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet