Anna University B.E and B.Tech Results
Anna University B.E and B.Tech Results

Anna University B.E and B.Tech Results : கொரோனா பொது முடக்கத்தால் காரணமாக ரத்து செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் B.E மற்றும் B.TECH செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

ஏப்ரல்-மே பருவ தேர்வு நடக்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முந்தைய செமஸ்டர் தேர்வு முடிவுகளை கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட போவதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்-மே பருவ தேர்வு முடிவுகளை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த செமஸ்டர்கான பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் இணையதளத்தின் மூலமாக பாடங்களை எடுத்து வருகின்றனர்.

அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது போலவே தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.