அனிதா சம்பத் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் அதற்கு அவர் அதிர்ச்சிகர பதிலை அளித்துள்ளார்.

Anitha Sampath About Preganancy : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ரசிகர்களை கவர்ந்தவர் அனிதா சம்பத். இதனையடுத்து படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா சம்பத் நுழைந்தபோது இருந்த ஆதரவு அவர் வெளியேறும்போது இல்லை. அந்த அளவிற்கு அவர் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கிறாரா அனிதா சம்பத்?? குவிந்த வாழ்த்துக்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி பதில்

இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் யூ டியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். மேலும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய கணவருடன் தான் பிரக்னன்டாக இருப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டார்.

நாளை ‘ஆஷஸ்’ மேட்ச் : இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

கர்ப்பமாக இருக்கிறாரா அனிதா சம்பத்?? குவிந்த வாழ்த்துக்களுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி பதில்

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில் ஐயோ அது வெறும் ரீல்ஸ் தான், அதுக்குள்ள இவ்வளவு கங்கிராஜுலேசனா? நான் கர்ப்பமாக இல்லை என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ரொம்ப பெருமையா இருக்கு – 3:33 Movie Celebrities Review | Sandy, Losliya,Tharshan, Sathish | HD