Anirudh Love : தன்னுடைய காதல் குறித்த கேள்விக்கு அனிருத் முதல் முறையாக பதிலளித்துள்ளார். அது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். ட்ரெண்டிற்கு ஏற்றவாறு பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பக்கா லோக்கல் – தளபதி 63 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.!
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனையடுத்து கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அனிருத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் காதல் குறித்து கேட்டதற்கு இசையமைக்க வருவதற்கு முன் காதலித்தேன்.
தல 59 படத்திற்காக ஹாலிவுட் நடிகர் லுக்கிற்கு மாறிய அஜித் – புகைப்படத்துடன் இதோ.!
தற்போது படங்களில் பிஸியாக இருப்பதால் அதற்கெல்லாம் நேரமில்லை. அதற்காக இப்படியே இருந்து விட மாட்டேன். விரைவில் கமிட்டாகி விடுவேன் எனவும் கூறியுள்ளார்.