சிவப்பு நிற உடையில் கண்ணைக் கவரும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை அணிகா சுரேந்தர்.

Anikha Surendar in Red Dress : தமிழ் சினிமாவில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடிக்க தெரிந்தவர் அணிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.

டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?

மேலும் இவர் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் தெலுங்குவில் தற்போது சில பட வாய்ப்புகள் உள்ளன. நாயகியாக நடிக்க உள்ள அனிகா சுரேந்தர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..! 

அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி உள்ளன. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.