Anika Surendhar

Anika Suendhar : கவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.

OMG.. டூ பீஸ் உடையில் பிரபல தொகுப்பாளி – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இவை அனிகா பேஷன் லீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.