Amy Jackson

Amy Jackson Photo : என்னம்மா எமி கர்ப்பமாக இருக்கும் போது இப்படியெல்லாம் செய்யலாமா? என நெட்டிசன்கள் அவரை கேள்விகளால் வாட்டி வதைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

நீங்க தல ரசிகையா? தளபதி ரசிகையா? – ஒரே பதிலில் அவுட்டாக்கிய நிவேதா பெத்துராஜ்.!

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தால் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளார். அதாவது எமி தன்னுடைய காதலனுடன் ஜிம்மிற்கு சென்று ஒர்கவுட் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட இதனை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படியெல்லாம் ஒர்க் அவுட் செய்யலாமா எமி என கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Amy Jackson Gym Workout
Amy Jackson Gym Workout in Preganancy Time
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.