Nivetha Pethuraj

Nivetha Pethuraj : நீங்க தல ரசிகையா? தளபதி ரசிகையா? என்ற கேள்விக்கு நிவேதா பெத்துராஜ் சாதுரியமாக பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கொள்ளையடித்தவர் நிவேதா பெத்துராஜ்.

அட்லி – ஷாருக்கான் சந்திப்பு நடந்தது இதனால் தான்; வெளிவந்த உண்மைத் தகவல்!

இவர் தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாகி விட்டார். இந்நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் விஜய் பற்றி பேசியுள்ளார்.

அதாவது நீங்கள் தல ரசிகையா? தளபதி ரசிகையா? என கேள்வி எழுப்பியதற்கு தல அஜித்தை ரொம்ப பிடிக்கும். மங்காத்தா போன்ற படங்களை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவே பார்த்துள்ளேன். அவரை பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மாஸாக உருவான காட்சி, வெட்டி வீசிய விஸ்வாசம் படக்குழு – விவேக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஆனாலும் நான் தளபதி ரசிகை எனவும் பதிலளித்துள்ளார். இதனால் இரு தரப்பினர் மத்தியிலும் நிவேதா பெத்துராஜ் திட்டு வாங்காமல் தப்பித்து விட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.