Browsing tag

Yuva Pushpakar

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில் களமிறங்க தயாராகி வருகிறார். வாழ்க்கை அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் நடிப்பின் மீதான ஆர்வத்துடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளார். திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்பே தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறையில் தனக்கென அடையாளம் உருவாக்கிய யுவா, HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் கேமரா […]