நான் படாத கஷ்டமே கிடையாது: சாய் தன்ஷிகா ஓபன் டாக்..
சாய் தன்ஷிகா ஆக்சன் அவதாரமாக நடித்த ‘யோகிடா’ படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய உந்த படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த ‘யோகிடா’ படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு […]