ரொம்ப பாசிட்டிவ்வா செம எனர்ஜியா நான் இருக்கிற ரகசியம்: சூப்பர் ஸ்டார் பேச்சு வைரல்..
தனது நிலையான ஆற்றலுக்கான ரகசியம் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்துப் பார்ப்போம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 74 வயதிலும் மின்னலாக ‘ஜெயிலர்-2’ பட பணியில் இணைகிறார். மேலும், அடுத்தடுத்த கமிட்மென்ட் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரியா யோகா குறித்து ‘சூப்பர் ஸ்டார்’ பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இமயமலையில் உள்ள ஆசிரமங்களுக்கு […]