Browsing tag

Yashika Aannand

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுக்கும் யாஷிகா..!

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி விதவிதமாக போஸ் […]