Browsing tag

Womens Day

மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஜய்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

மகளிர் தினத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் ஜனநாயகம் என்ற படத்தில் நடித்த வருகிறார். இது இவருடைய கடைசி படம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர […]