வீராங்கனை கார்த்திகாவுக்கு ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து: பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கோரிக்கை..
சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. 3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு […]