Browsing tag

wild card entry update

பிக் பாஸ்: வைல்ட் கார்ட் என்ட்ரியாக இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள்..! வைரலாகும் சூப்பர் அப்டேட்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்கப் போகும் இரண்டு போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் ரவீந்தர்,அருண், மற்றும் தர்ஷா என மூன்று […]