Browsing tag

Who will be the final eviction contestant this week

இந்த வாரம் நடக்கப் போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த வாரம் நடக்கப்போகும் கடைசி எவிக்ஷனில் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் என்ன நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தில் நெருங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே பார்வதி கம்ருதீனுக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளிய அனுப்பிய நிலையில் வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார். வினோத் தான் டைட்டில் […]