Browsing tag

Which contestant is going to be eliminated from Cook With Comali this week?

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார்?

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதியாக இன்னும் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் தற்போது வெளியான ப்ரோமோவில் மூன்று போட்டியாளர்கள் அதாவது ராஜு உமர் பிரியாராமன் இவர்கள் மூவரும் ஒரு […]