Browsing tag

warning

ஆதாரம் இல்லாமல் பேசுவதா?: நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையை தொடர்ந்து தெலுங்​கு, இந்​திப் படங்​களிலும் நடித்து வரு​கிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்​களில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்துள்​ள​தாக டாக்​டர் பிர​சாந்த் என்பவர், சில நாட்களுக்கு முன் வெளி​யிட்ட வீடியோவில் தெரிவித்திருந்​தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்கின் தற்​போதைய மற்​றும் முந்​தைய புகைப் ​படங்​களை வெளியிட்​டுள்​ளார். கன்​னம், தாடையை […]

நடிகை ஜான்விகபூர் நடித்த படத்திற்கு, கிறிஸ்தவ அமைப்பு கடும் எதிர்ப்பு..

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரம்சுந்தரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், ‘கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து […]

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் சங்கம் எச்சரிக்கை..

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும், பல தவறான பொய்யான […]