Browsing tag

vj manimegalai

பிரம்மாண்டமாக புதிய வீடு வாங்கிய VJ மணிமேகலை.. போட்டோஸ் இதோ.!!

பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார் விஜே மணிமேகலை. சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளனியாக பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் தற்போது புதிதாக 2000 சதுர அடியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை மணிமேகலை […]

கணவருடன் சஞ்சீவ் ஆல்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மணிமேகலை.. வீடியோ இதோ.!

கணவருடன் சேர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் சீரியல்களில் நடித்ததில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த […]