Browsing tag

Viveka Sets World Record by Releasing 115 Books

115 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டு உலக சாதனை படைத்த கவிஞர் விவேகா!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், கற்றல் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட 115 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டு கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 14-ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளைச் சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டுக்கென பிரத்யேக அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த […]