Browsing tag

visit

முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்த யோகி பாபு.. போட்டோ இதோ..!

முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு.முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படங்களில் ஒரு பக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் யோகி பாபு கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். […]

கணவருடன் சஞ்சீவ் ஆல்யா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மணிமேகலை.. வீடியோ இதோ.!

கணவருடன் சேர்ந்து சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா வீட்டிற்கு மணிமேகலை சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் சீரியல்களில் நடித்ததில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த […]

திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பழம்பெரும் நடிகர் விஜயகுமார்..!

திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். தற்போது மகள் ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து திருப்பதிக்கு சென்ற பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.சுவாமி தரிசனம் செய்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பெருமாள் அழைக்காமல் அவரைப் பார்க்க முடியாது […]

திருவண்ணாமலை கோவிலில் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என்று இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது […]

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபுதேவா.. போட்டோஸ் இதோ.!!

குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை தனது நடன திறமையால் மாசாக ஆட வைத்த புகழ் பிரபு தேவாவிற்கு உண்டு. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் சொல்லப்பட்ட வருகிறார். நடன மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.காதலன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை […]

பிரபல பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆண்ட்ரியா.. போட்டோஸ் இதோ..!

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படம் நடிப்பதில் மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது […]

பருவதமலைக்கு சென்ற பிக் பாஸ் பவித்ரா, யாருடன் தெரியுமா? போட்டோஸ் இதோ.!!

பருவத மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி எழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா. இவர் நான்காவது இடத்தை பிடித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். சமூக […]