Pattampoochi Lyric Video
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash | Venky Atluri
Browsing tag
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash | Venky Atluri
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு சக்திவாய்ந்த எமோஷனல் டிராமாவை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார். இந்த டீசர் மூலம் சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்திற்கு ஒரு சுவாரஸ்யமான பார்வை கிடைக்கிறது. சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக சூர்யா அறிமுகமாகிறார். நாற்பது வயதிலும் கனவுகளை துரத்தும் மனிதராக பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். தந்தை உணர்வுகளும், ஆழமான எமோஷன்களும் கலந்த நடிப்பு இந்த டீசரின் ஹைலைட். […]
சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகாத காரணத்தினால், ‘சூர்யா46’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது ‘சூர்யா46’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. சூர்யா நடித்துள்ள இப்படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனப் […]