Browsing tag

Vishnu Vishal

கோடை விடுமுறைக்கு வரும் ‘இரண்டு வானம்’: விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியின் ஹாட்ரிக் மேஜிக்!

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’. வித்தியாசமான கதைக்களங்களுக்குப் பெயர்போன இந்தக் கூட்டணி, இம்முறை ஒரு ஃபேண்டஸி கலந்த காதல் கதையை கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முக்கிய சிறப்பம்சங்கள்: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூ ஜோடி: இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களின் புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் […]

விஷ்ணு விஷால் தயாரித்த ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ பட அப்டேட்ஸ்..

‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் முதல் பாகத்தில் நிறைய கசமுசா கதைகளை வைத்திருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 2-வது பாகத்தை ‘ஹாட்ஸ்பாட் டூமச்’ என்கிற டைட்டிலில் இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கள்ளக் காதலை ஆதரிக்கிறீங்களா என கேள்வி எழுப்ப, ‘காதலில் எது சார் நல்ல காதல், […]

விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்கில் வரவேற்பு பெறாத சில படங்கள் ஓடிடி.யில் வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நம்பிக்கையில் ஆர்யன் படக்குழு தற்போது எதிர்நோக்கியுள்ளது. பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது. தற்போது வருகிற 28-ந்தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால், ஓடிடியில் நல்ல […]