Browsing tag

Vishal Speech

பீகார் தேர்தலை முன்னரே கணித்து விஷால் போட்ட பதிவு!

பீகார் தேர்தலை முன்னரே கணித்து விஷால் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷால் பீகாரில் நடந்த தேர்தலுக்கான கணிப்பை கணித்து வெளியிட்டு இருக்கிறார். நேற்று இதற்கான முடிவுகள் வெளியாகி பிஜேபி பெரும்பான்மையான இடத்தில் வென்று மாபெரும் வெற்றியைப் பதித்திருந்தது. அதாவது கிட்டத்தட்ட 3.4 கோடி வாக்காளர் அவர்களிடம் இருந்து 60.13% வாக்குப்பதிவு இதுவரை நல்ல […]