Browsing tag

virat kholi

ஐபிஎல் ஆட்டம் தொடக்கமாக, ஷாருக்கான்-நடிகை திஷா பதானி போட்ட ஆட்டம்.. வைரல்..

ஐபிஎல் கிரிக்கெட்18 வது சீசன் நேற்று 22-ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதேபோல், நடிகை திஷா பதானி கிளாமரான ஆட்டமும் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த சில நிகழ்வுகள் பார்ப்போம்.. * திஷா பதானி தற்போது இந்திய சினிமாவில் செம கிளாமரான காட்சிகளில் அட்டகாசமாக நடிக்கிறார் என்பதால், பலரும் அவரை புக் செய்கிறார்கள். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், இவர் […]