Browsing tag

Vimal

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘சண்டக்காரி’

‘த்ரிஷ்யம்’ புகழ் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் செயல்பட்டு வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் […]

‘லிங்கம்’ வெப் சீரீஸ் ஜூன் 26ம் தேதி வெளியாகிறது

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்! கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தமிழ் ஒரிஜினல் தொடர் ‘லிங்கம்’-இன் டிரெய்லரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த கிரைம் திரில்லர் தொடர், ஜூன் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ்நாட்டின் தென் […]