விக்ரமின் ‘சியான் 63’ படப்பிடிப்பு துவக்கம்!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சீயான் 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் தற்போது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு ‘இருமுகன்’ படத்தில் வெற்றிகரமாக இணைந்திருந்த விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் […]