விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?
விக்ரம் பிரபு, அக்ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு […]