Browsing tag

Vikkals Vikram

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை மற்றும் போட்டி நிறைந்த ஃபிட்னஸ் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் தனித்துவமான களத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. வண்ணமயமான ஜிம் பின்னணியில் இடம்பெற்றுள்ள விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் மாறுபட்ட […]

விக்கல்ஸ்’ விக்ரமின் லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு!

ஸ்டாண்ட்-அப் காமெடியனும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் 45 நாள் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. தற்போது படக்குழுவினர் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் உலகத்தை பின்னணியாகக் கொண்ட இப்படம், காதல், குடும்பம், எதிர்பார்ப்புகள் மற்றும் […]

‘பிக் பாஸ்’ பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு விறுவிறுப்பு

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னரில், விக்கல்ஸ் விக்ரமுடன் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துவருகிறார். இருவரின் புதிய திரை ஜோடி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் […]

நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்: ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் சுவாரஸ்யமான தொடக்கம்

சமூக வலைதளங்களில் ‘விக்கல்ஸ்’ பக்கத்தின் மூலம் பிரபலமாகி, பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்ரம், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘லைட் வெயிட் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் படம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும், ஒரு பெண் பாடி பில்டருக்கும் இடையிலான காதலை மையமாகக் […]

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ்

ஸ்டாண்ட் அப் காமெடியன், டிஜிட்டல் கண்டென்ட் கிரியேட்டர் மற்றும் Bigg Boss பிரபலமாக ரசிகர்களிடம் அறிமுகமான Vikkals Vikram, தற்போது ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் Vikkals Vikram மற்றும் ஃபிட்னஸ் மாடல் Aarthi Krishna முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் […]