ரோகினியை வெளுத்து வாங்கிய மீனாவின் தோழிகள், சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவின் தோழிகள் ரோகினியை வெளுத்து வாங்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் லாயரை சந்தித்து பேச முதல்ல அவங்கள வரவச்சு பேசுவோம் நோட்டீஸ் அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்கன்னா மியூச்சுவல் பிரிஞ்சிடலாம் இல்லனா கோர்ட் கேஸ்னு போற மாதிரி இருக்கும் என்று சொல்லி அனுப்புகின்றனர் சொல்லி மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் அவர்களது நண்பர்கள் மாலை கட்டிக் கொண்டிருக்க அவர்களிடம் […]