Browsing tag

vijaytv

முத்து மீது உயிராக இருக்கும் விஜயா, மீனாவிடம் நடந்த விஷயங்களை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிடம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் எந்த ஊர்லயும் அம்மா புள்ளைய வெறுக்க முடியாது ஆனா உங்க அம்மா உங்களை வெறுத்து பேசும்போது எப்படி இப்படி எல்லாம் நடக்குதுன்னு நான் ரொம்ப யோசிச்சிருக்கேன் உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடந்தது உங்க வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லுங்க எதுக்கு உங்க […]

ஓவராக பேசிய மனோஜ்.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ஓவராக பேச அண்ணாமலை அடி வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் க்ரிஷ் சந்தோஷமாக பேசி சிரிக்கிறார் பிறகு மகேஸ்வரி என்ன நடந்தது என்று கேட்க அவங்க கிட்ட பேசி இருக்கோம் அவங்க நாளைக்கு ஸ்கூல்ல வந்து கிரிஷ்க்கு டெஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் பிறகு மீனா கஷ்டப்பட்டு என்னைக்கெல்லாம் வெயில்ல நின்னுட்டு வந்து […]

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி சீரியலிலும் நடித்து இருந்த இவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலில் இருந்தும் விலகி இருந்தார். சமீபத்தில் இவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் பிரக்னன்சி போட்டோ சூட் புகைப்படங்களையும் எடுத்து வைஷாலி அவரது இன்ஸ்டாகிராம் […]

அஜய் வீட்டு முன் நின்ற முத்து மீனா, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அஜய் வீட்டு முன் வந்து முத்துவும் மீனாவும் நிற்க கடைசியில் ட்விஸ்ட் காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் அஜய் அப்பாவிடம் பேச வர அவர் உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை என கதவை சாத்தி விட முத்து மீனாவிடம் நாம் வேறு வழியில்லாமல் அவரை மனசு மாற வரைக்கும் இங்க இருந்து போகக்கூடாது என முடிவு எடுத்துவிட்டு வீட்டு வாசல் […]

கிருஷுக்காக முத்து செய்த விஷயம், ரோகினி முடிவு என்ன?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிருஷுக்காக முத்து காலில் விழுந்து கெஞ்சி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர் மகேஸ்வரிக்கு போன் போட்டு போலீஸ் வந்திருப்பதையும் அந்த அஜயோட அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து கிருஷ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுப்பப் போவதாகவும் சொல்ல ரோகினி கண்களுக்கு அழுகிறார். உடனே எனக்கு மட்டும் எதுக்கு இப்படி பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்குன்னு தெரியல என்று சொல்லிவிட்டு மகேஸ்வரி […]

கிருஷால் வந்த புதிய பிரச்சனை, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிருஷால் புதிய பிரச்சனை வந்துள்ளது. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை திறப்பு விழாவிற்கு சீப் கெஸ்ட் ஆக யாரை கூப்பிடுவது என பேசிக்கொண்டு இருக்க மீனா நீங்கதான் டப்பிங் பேசுறீங்களா ஸ்ருதி உங்களுக்கு தான் நிறைய ஆக்ட்ரஸ் தெரியுமே அவங்களே வேறயாவது கூப்பிட்டு ஓபன் பண்ணுங்க என்று சொல்ல அதுக்காக தான் ஒருத்தவங்களை போய் பார்த்த மீனா அவங்க நான் ரெஸ்டாரன்ட் […]

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்.. வெளியான பரபரப்பு தகவல்.!!

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணம் ஆகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இவரின் மீது திருநங்கை ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் பழகி இருக்கிறார் என்று திருநங்கை சொல்லும் நிலையில் நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து அவர் யாரென்றே […]

ரோகினியின் பேச்சை கேட்காத கிரிஷ், சீதா சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியின் பேச்சை கிரிஷ் கேட்காமல் இருக்க, சீதா விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி விட சாப்பாடு நல்லா இருக்கா என்று கேட்கிறார் மீனா ஆன்டி இப்படி பண்ணுவாங்க என்று சொல்ல சத்தியா மீனா ஆன்ட்டிக்கு சொல்லி கொடுத்தாங்க என்ற சொல்லுகிறார் நான் படிக்கிற ஹாஸ்டல்ல சாப்பாடு நல்லாவே இருக்காது என கிரஷ் சொல்லுகிறார் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே வென்றது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே வென்ற போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரெட் மற்றும் ப்ளூ டீம் என இரண்டாகப் பிரிந்து சமைத்து வந்தனர். ராஜு, பிரியா ராமன்,உமர் ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர். பிரியா ராமன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே.. ஷபானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா அதனைத் தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]