ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி ஷிவாங்கி..போட்டோஸ் இதோ.!!
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி.அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்த இவர் குக்காகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]