Browsing tag

Vijay TV anchor Priyanka’s marriage is over.. Congratulations..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்து முடிந்த திருமணம்..குவியும் வாழ்த்து..!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் ஸ்டாட் மியூசிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது […]