விஜய் மகன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!
விஜய் மகன் இயக்கும் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்றும் லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி முதல் கட்ட படபிடிப்பும் நடந்துள்ளது. தற்போது இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதற்கட்ட […]