Browsing tag

vijay son sanjay new movie heroine update

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனராக அறிமுகமாகும் இவர் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என தகவல் வெளியாகி இருந்தது […]